தலைவர்கள்

தலைவர்கள்
BSNLEU - கோவை மாவட்டச் சங்கம் உங்களை தோழமையுடன் வரவேற்கிறது

வியாழன், 19 செப்டம்பர், 2019

முதன்மை அங்கீகரிக்கப்பட்ட சங்கமாக BSNL ஊழியர் சங்கம் தொடரும்

BSNL ஊழியர் சங்கத்திற்கு முதன்மை அங்கீகரிக்கப்பட்ட சங்கம் என்ற அந்தஸ்து வழங்கப்பட மாட்டாது என சில வதந்திகள் பரப்பப்பட்டு வருகிறது. இது முற்றிலும் தவறானது. அங்கீகார விதிகளின் படி BSNL ஊழியர் சங்கம் மீண்டும் முதன்மை அங்கீகரிக்கப்பட்ட சங்கம் என்கிற அந்தஸ்தை பெறும். NFTE இரண்டாவது அங்கீகரிக்கப்பட்ட சங்கம் என்கிற அந்தஸ்தை பெறும். மேலும் பெற்றிருக்கிற வாக்குகளின் அடிப்படையில், கவுன்சில்களில் BSNL ஊழியர் சங்கத்திற்கு 8 இடங்களும், NFTE சங்கத்திற்கு 6 இடங்களும் கிடைக்கும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக