தோழர்களே, மிகவும் அதிர்ச்சி தரும் செய்தி வந்துள்ளது.நமது மாநில உதவி செயலாளரும் ,TNTCWU மாநில தலைவரும், BSNL CCWF அகில இந்திய துணைத்தலைவருமான தோழர். M.முருகையா அவர்கள் சற்று முன் காலமானார் என செய்தி வந்துள்ளது.இறுதி சடங்குகள் நடைபெறும் விவரங்கள் பின்னர் தெரிவிக்கப்படும்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக