அன்பார்ந்த
தோழர்களே ! தோழியர்களே !!
BSNL நிறுவனத்தில் பணிபுரியும் ஒப்பந்த ஊழியர்களுக்கு
ஒப்பந்ததாரர் இது நாள் வரையிலும் சம்பளம் வழங்காததை
கண்டித்தும் ,மாநிலம் முழுவதும் பல மாவட்டங்களில்
ஜூன், ஜூலை மற்றும் ஆகஸ்ட் என 3 மாத சம்பளம் கிடைக்கப் பெறாததை கண்டித்தும் இரண்டு
மாநில சங்கங்களின் அறைகூவலின் படி காத்திருப்பு
போராட்டம் 17/09/2018 காலை 10 மணி முதல் முன்மை
பொது மேலாளர் அலுவலகம் முன்பு நடைபெற உள்ளதால் மாவட்டச் சங்க நிர்வாகிகளும், கிளைச்
செயலர்களும் மற்றும் அனைத்து முன்னனி தோழர்களும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் என
கேட்டுக் கொள்கின்றோம்.
தோழமையுடன்
சி.ராஜேந்திரன்
மாவட்ட
செயலர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக