தலைவர்கள்

தலைவர்கள்
BSNLEU - கோவை மாவட்டச் சங்கம் உங்களை தோழமையுடன் வரவேற்கிறது

புதன், 13 டிசம்பர், 2017

வேலை நிறுத்த புகைப்படங்கள்

இரண்டு நாள் வேலை நிறுத்தம் நம் கோவை மாவட்டத்தில் வெற்றிகரமாக நடைபெற்றுள்ளது.அனைத்து அலுவலகங்களும் பூட்டப்பட்டுவிட்டன. அனைத்து சங்க தலைவர்கள் ஒற்றுமையுடன் செயல்பட்டு வேலை நிறுத்தத்தை வெற்றியடைய செய்துள்ளனர்.இரண்டாம் நாள் வேலை நிறுத்தம் முதல் நாளை விட சிறப்பாக நடைபெற்றுள்ளது..விடுமுறையில் இருந்த 95 பேர் இரண்டாம் நாள் பணியில் இணைந்து வேலை நிறுத்தத்தில் பங்கேற்றுள்ளனர்.இரண்டு நாள் வேலை நிறுத்ததில் பங்கேற்றும் பிராச்சாரத்தில் ஈடுபட்டும் பணியாற்றிய அத்தனை தலைவர்களுக்கும் ,தோழர்களுக்கும் புரட்சிகர வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம்.
முதல் நாள் வேலை நிறுத்ததில்  930 பேரும், இரண்டாம் நாள் வேலை நிறுத்ததில்  1025 பேரும் பங்கேற்றனர்.  வாழ்த்துக்கள்





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக