தலைவர்கள்

தலைவர்கள்
BSNLEU - கோவை மாவட்டச் சங்கம் உங்களை தோழமையுடன் வரவேற்கிறது

வியாழன், 29 ஜூன், 2017

பல்லடத்தில் மாவட்ட செயற்குழுக்கூட்டம்

மாவட்ட செயற்குழுக்கூட்டம் நடத்த பல்லடம் கிளை முன் வந்துள்ளது.இதற்காக நடைபெற்ற பல்லடம் நிர்வாகிகள் கூட்டத்தில் செயற்குழுவை சிறப்பாக நடத்திட முடிவெடுத்துள்ளது.பல்லடம் தோழர்களுக்கு வாழ்த்துக்கள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக