தலைவர்கள்

தலைவர்கள்
BSNLEU - கோவை மாவட்டச் சங்கம் உங்களை தோழமையுடன் வரவேற்கிறது

செவ்வாய், 20 ஜூன், 2017

இன்று நடைபெற்ற தர்ணா போராட்டத்தில் கோவையில் 200 பேர், பொள்ளாச்சியில்- 90 பேர், திருப்பூர் - 110 பேர் கலந்து கொண்டனர்.நாடு முழுவதும் இன்றைய தர்ணா போராட்டம் வெற்றிகரமாக நடைபெற்றுள்ளது. இனியும் நிர்வாகம்  கோரிக்கைகளின் மீது தீர்வு கானவிட்டால்  போராட்டங்கள் வெடிக்கும் என்பதை இன்று நடைபெற்ற தர்ணா போராட்டத்தின் மூலம் நிர்வாகத்திற்கு எடுத்துக்காட்டியுள்ளோம்.போராட்டத்தில் கலந்து கொண்ட அனைத்து தோழர்களுக்கும் நெஞ்சு நிறைந்த நன்றி.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக