தலைவர்கள்

தலைவர்கள்
BSNLEU - கோவை மாவட்டச் சங்கம் உங்களை தோழமையுடன் வரவேற்கிறது

திங்கள், 19 ஜூன், 2017

20-06-17 களம் காண தயாராகுவோம்.* 01-01-2017  முதல் ஊதிய மாற்றம் மற்றும் ஓய்வூதிய மாற்றம்  

* நேரடி நியமன  ஊழியர்களுக்கு ஓய்வூதிய பலன்கள்

* BSNL  வளாகத்தில் தொழிற்சங்க நடவடிக்கைகளை தடை செய்யும் கார்ப்ரேட்  அலுவலக கடித்த்தை  ரத்து செய்தல்

ஆகிய கோரிக்கைகளை  முன்வைத்து  அனைத்து ஊழியர்கள் –அதிகாரிகள் சங்கங்களின் அறைகூவல்- நாடுமுழுவதும்

20-06-2017 அன்று தர்ணா போராட்டம்
(கோவை, திருப்பூர், பொள்ளாச்சி பகுதிகளில் நடைபெறும் )
13-07-2017 அன்று உண்ணாவிரதம்
27-07-2017 அன்று ஒரு நாள் வேலை நிறுத்தம்

 போராடுவோம்  !                                     வெற்றிபெறுவோம் !

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக