தலைவர்கள்

தலைவர்கள்
BSNLEU - கோவை மாவட்டச் சங்கம் உங்களை தோழமையுடன் வரவேற்கிறது

சனி, 13 மே, 2017

மாநில மாநாடு சார்பாளர்விபரம்

மாநில மாநாடு மே-19-20 ம்தேதிகளில் ஈரோட்டில் நடைபெற உள்ளது.கிளைகள் சார்பாளர்களை மட்டும் பொதுக்குழுவில் தேர்வு செய்து அனுப்ப மாநில சங்கம் கேட்டுக்கொண்டுள்ளது. கிளைகள் கீழ்க்கண்ட சார்பாளர்கள் எண்ணிக்கை மட்டும் தேர்வு செய்து மாநாட்டிற்கு அனுப்பி வைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றது.கிளைகள் தங்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட கோட்டாவை விரைவில் ஒப்படைக்க வேண்டும் எனவும் .சார்பாளர் கட்டணம். ரூ.300 ஐ கிளைகளே கட்ட வேண்டும் எனவும் கேட்டுகொள்கின்றோம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக