.கடந்த சில மாதங்களாக ஊதிய பிரச்சனை இல்லாமல் இருந்த நிலையில் தற்போது ஒப்பந்த ஊழியர்களுக்கு மீண்டும் சம்பள பிரச்சனை ஏற்பட்டுள்ளது.இதனால் 18--01-2017 அன்று மாவட்டம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்த அறைகூவல் விடுத்திருந்தோம்.இந்நிலையில் நிர்வாகமும், ஒப்பந்ததாரரும் அனைத்து பிரச்சனைகளும் வரும் 20-01-2017 க்குள் தீர்வு காணப்படும் என உறுதி அளித்துள்ளார்கள். பிரச்சனைகள் தீர்வு ஏற்படாவிடில் 20-01-2017 க்குப்பின் மாவட்ட அளவில் போராட்டங்கள் தவிர்க்க இயலாது என்று நாம் உறுதிபட தெரிவித்துள்ளோம்.தோழர்கள் அமைதிகாக்க வேண்டுகிறோம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக