தலைவர்கள்

தலைவர்கள்
BSNLEU - கோவை மாவட்டச் சங்கம் உங்களை தோழமையுடன் வரவேற்கிறது

புதன், 9 நவம்பர், 2016

நிர்வாகிகள் கூட்ட முடிவுகள்கோவை நகரத்தில் உள்ள கிளைச்செயலர்கள், மாவட்ட பொறுப்பாளர்கள் 08-11-2016 அன்று கூட்டம் நடைபெற்றது. 8 கிளைகளின் பிரதிநிதிகள் பங்கேற்றனர்.அகில இந்திய மாநாட்டு நன்கொடை மற்றும் சென்னை பெருந்திரள் முறையீடு பற்றி விவாதிக்கப்பட்டது.இறுதியில் கீழ்க்கண்டவாறு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அகில இந்திய மாநாட்டு நன்கொடை – பொறுப்பாளார்கள் நியமிக்கப்பட்டனர்.
  1.   திருப்பூர்,அவினாசி,சோமனூர்,பல்லடம், உடுமலை- தோழர்கள்,சுப்பிரமணியம்,முகமதுஜாபர்,சக்திவேல்,ராமசாமி,காந்தி, முருகசாமி, மற்றும் கே.மாரிமுத்து
  2.   அன்னூர்,மேட்டுப்பாளையம்- கே.மாரிமுத்து,பி.செல்லதுரை
  3.   கிணத்துக்கடவு, பொள்ளாச்சி,ஆனைமலை- பி.தங்கமணி-சக்திவேல்,முருகன்
  4.   ராம்நகர்,பீளமேடு,ராமநாதபுரம்,STR,கணபதி,சரவணம்பட்டி-சி.ராஜேந்திரன்,செள.மகேஸ்வரன்
  5.   டெலிகாம்பில்டிங்,துடியலூர்,SBC,காந்திபார்க்-வி.வெங்கட்ராமன், N.P.ராஜேந்திரன்,சந்திரசேகரன்,ஆர்.ஆர்.மணி,நிசார் அகமது,
  6.   PGM(O),DE செண்ட்ரல், கோவை செண்ட்ரல்- N.P.ராஜேந்திரன், கே.சந்திரசேகரன்,ஆர்.ஆர்.மணி,நிசார், சி.ராஜேந்திரன், செள.மகேஸ்வரன்
  7.   போத்தனூர்,மதுக்கரை,குறிச்சி -மதனகோபாலன்,நாச்சிமுத்து, சி.ராஜேந்திரன், செள.மகேஸ்வரன்
ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.தோழர்கள் நடவடிக்கைகளில் தீவிரப்படுத்தி கோட்டாவை பூர்த்தி செய்ய வேண்டுகிறோம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக