தலைவர்கள்

தலைவர்கள்
BSNLEU - கோவை மாவட்டச் சங்கம் உங்களை தோழமையுடன் வரவேற்கிறது

புதன், 9 நவம்பர், 2016

சென்னை பயணம்


பணி நீக்கம் செய்யப்பட்ட ஒப்பந்த ஊழியர்களை மீண்டும் பணி எடுக்க வலியுறுத்தி...
அணி திரள்வோம் நவம்பர் 18ல்... ஒப்பந்த ஊழியர்களின் பணி பாதுகாப்பை உறுதி செய்வோம்... <<<  Read | Download  >>

 10-11-2016 க்கு பதிலாக 18-11-2016 என அறிவிக்கப்பட்டுள்ளது.100 ஒப்பந்த ஊழியர்கள், 100 நிரந்தர ஊழியர்கள் என மாநிலசங்கம் நிர்ணயித்துள்ளது.எனவே கிளைசெயலர்கள்,மாவட்ட நிர்வாகிகள் மர்றும் மாநிலப்பொறுப்பாளர்கள் அவசியம் பங்கேற்க வேண்டும்.அத்துடன் BSNLWWCC,TNTCWU ஊழியர்களையும் அழைத்து வரவேண்டும்.பேருந்துக்கட்டணம்.ரூ.800/-என நிர்ணாயிக்கப்பட்டுள்ளது. தோழர்கள் பெயர்களை பதிவு செய்ய வேண்டுகிறோம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக