தலைவர்கள்

தலைவர்கள்
BSNLEU - கோவை மாவட்டச் சங்கம் உங்களை தோழமையுடன் வரவேற்கிறது

புதன், 5 அக்டோபர், 2016

பேச்சுவார்த்தை

  கோவை மாவட்டத்தில் GCS   டெண்டரில் ஆட்குறைப்பு நடவடிக்கையை ஏற்கமாட்டோம் என்று மாவட்ட நிர்வாத்திடம் மாவட்ட சங்கம் கோரிக்கை வைத்தது.   நமது  கோரிக்கையை கேட்ட DGM (ADMN), அவர்கள் உடனடியாக தலையீட்டு , அவர்களின் வழிகாட்டலின் படி  AGM(MM)  ,SDE (TENDER )  அவர்கள் இன்று நம்முடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.அதில் ஆட்குறைப்பு நடவடிக்கை எல்லை என்று உறுதியாக தெரிவித்து பழைய ஆட்கள் அனைவருக்கும் வேலை நிச்சயம் உண்டு என்று உறுதி அளித்துள்ளார்.  அதே போல மேன் பவர் ஊழியர்களுக்கு போனஸ் இன்னும் ஒரு வாரத்திற்குள் அளிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று AGM(MM) , AGM(OP)  ஆகியோர் தெரிவித்தனர். பிரச்சனையில் உடனடியாக தலையிட்ட  PGM, DGM(ADMN),DGM(EB),  AGM(PLG), AGM(ADMN) அவர்களுக்கும் ,AGM(MM) , AGM(OP)  அவர்களுக்கும் மாவட்டசங்கத்தின் சார்பில் நன்றியை தெரிவித்துக்கொள்கின்றோம்  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக