தலைவர்கள்

தலைவர்கள்
BSNLEU - கோவை மாவட்டச் சங்கம் உங்களை தோழமையுடன் வரவேற்கிறது

ஞாயிறு, 7 ஆகஸ்ட், 2016

வாழ்த்துக்கள்


06-08-2016 அன்று மேட்டுப்பாளையத்தில் நடைபெற்ற கிளைமாநாட்டில் தோழர். சாகின் அகமது, கிளைத்தலைவராகவும், தோழர். வி.சந்திரசேகரன் கிளைச்செயலராகவும், தோழர்.கண்ணன் , கிளைப்பொருளாளராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். தோழர்களின் பணி சிறக்க வாழ்த்துக்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக