தலைவர்கள்

தலைவர்கள்
BSNLEU - கோவை மாவட்டச் சங்கம் உங்களை தோழமையுடன் வரவேற்கிறது

செவ்வாய், 9 ஆகஸ்ட், 2016

AO இலாகத்தேர்வு முடிவுகள் வெளியீடு

கோவை மாவட்டத்தில் 5 தோழர்கள் வெற்றி பெற்றுள்ளனர்
வெற்றி பெற்ற தோழர்களில் இருவர் JE - (TTA) தோழர்கள் இருவர் SR.TOA(G) கேடர்களாகும்.  நமது மாவட்ட அமைப்புசெயலர் தோழர்.மா.சதீஸ், SR.TOA(G) அவர்களும் ஒருவர்
மற்றவர்கள்
தோழியர்.சாந்தி, SR.TOA(G)-டெலிகாம் பில்டிங்
தோழர்.ரமேஷ்,SR.TOA(G)- திருப்பூர்
தோழர்.விஷ்ணுகுமார்- JE - (TTA) -டெலிகாம் பில்டிங்
தோழர்.ஜெயபிரகாஷ்JE - (TTA) காந்திமாநகர்
.நான்கு தோழர்களும் நம் சங்க முன்னனி தோழர்கள் ஆவார்.தேர்வில் வெற்றி பெற்ற தோழர்களுக்கு

 நமது புரட்சிகர வாழ்த்துக்களை உரித்தாக்குகின்றோம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக