தலைவர்கள்

தலைவர்கள்
BSNLEU - கோவை மாவட்டச் சங்கம் உங்களை தோழமையுடன் வரவேற்கிறது

புதன், 24 ஆகஸ்ட், 2016

வேலை நிறுத்த ஆயத்தக்கூட்டம்

BSNLEU ஊழியர்சங்கம் கோவை மாவட்ட சங்கத்தின் சார்பாக 23-08-2016 அன்று கோவை மெயின் தொலைபேசி நிலையத்தில் நடைபெற்ற வேலை நிறுத்த ஆயத்த சிறப்புக்கூட்டத்தில் மாநில செயலர்.தோழர். அ.பாபுராதாகிருஷ்ணன் அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்.முன்னதாக மாவட்ட தலைவர் தோழர் கே. சந்திரசேகரன் அவர்கள் தலைமை வகித்தார். மாவட்ட செயலர் தோழர்.சி.ராஜேந்திரன் வரவேற்புரை நிகழ்த்தினார்.மாநில சங்க நிர்வாகிகள் தோழர்கள் வி.வெங்கட்ராமன், கே.மாரிமுத்து ஆகியோர் வேலை நிறுத்தத்தில் நமது பங்களிப்பு எவ்வாறு இருக்க வேண்டும் என்று வலியுறுத்தி பேசினார்கள். கூட்டத்தில் 150க்கும் மேற்பட்ட தோழர், தோழியர்கள் கலந்து கொண்டனர். இறுதியாக மாவட்ட பொருளாளர் .எஸ்.மகேஸ்வரன் நன்றி கூறி முடித்து வைத்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக