தலைவர்கள்

தலைவர்கள்
BSNLEU - கோவை மாவட்டச் சங்கம் உங்களை தோழமையுடன் வரவேற்கிறது

சனி, 14 மே, 2016

கணக்கை சரியாய் போடு தலைவா

அகில இந்திய அளவில்
வருடம்
2013
2016
மொத்த வாக்கு
2,04,468
1,63,820
BSNLEU
99,380
81,195
வாக்கு சதம்
48.6
49.56
+ 0.94
NFTE BSNL
61915
52,367
வாக்கு சதம்
30.28
31.97
+1.69
மாநில அளவில்
வருடம்
2013
2016
மொத்த வாக்கு
15605
12074
BSNLEU
6178
4972
வாக்கு சதம்
39.58
41.17
+1.59
NFTE BSNL
6922
5584
வாக்கு சதம்
44.35
46.24
+1.89
மாவட்ட அளவில்
வருடம்
2013
2016
மொத்த வாக்கு
1839
1352
bsnleu
1022
814
வாக்கு சதம்
55.57
60.2
+ 4.63
nfte BSNL
586
422
வாக்கு சதம்
31.86
31.21
-0.65
நூலிழையில் தலைதப்பியது.
கோவையில் சந்தா செலுத்தும் உறுப்பினர்கள் விபரம்
BSNLEU   
803
NFTE BSNL 
394
FNTO
55
SEWA BSNL
49
TEPU  
7
NON MEMBER/OTHER
38
OG TRANSFER
6
மொத்தம்
1352

BSNLEU = 803 . இதில் 15 பேர் தவிர்க்க இயலாத காரணங்களால்  வாக்களிக்கவில்லை .எனவே  BSNLEU சங்கம் கோவையில் 788 தான் வாங்கியிருக்கமுடியும்  கோவை NFTE  மாவட்ட செயலரின் கணக்கீட்டு முறையில் 50 கழித்தால் 738 தான் வாங்கிருக்க வேண்டும் .ஆனால் பெற்றதோ 814.  76 வாக்குகள் கூடுதல் . இது எங்கிருந்து வந்தது.

ஆனால்  NFTE BSNL  = 394  NFTE BSNL கூட்டணி வாக்கு TEPU -7, SEWA-49, NFTE BSNL-394=மொத்தம் 450 , வாக்களிக்கதவர்கள் 22 பேர் ,மீதி 428 . வாங்கிய வாக்கோ 422 இதிலேயே 6 வாக்குகள் குறைவாக இருக்கும்பொழுது .BSNLEU வின் வாக்குகள் எப்படி 50 வாக்குகள் பெற்றிருக்கமுடியும்  ? NFTE BSNL  கோவையில் 422 எப்படி  பெற்றது என்பது ஊருக்கே வெளிச்சம். உண்மையை சொல்ல போனால் இடதுசாரி சிந்தனையுள்ள NFTE BSNL  முன்னாள் மாவட்டச்செயலர்.தோழர்.N.RK. அவர்களின் முயற்சியில் கிடைத்தது என்பதில் எவ்வித ஐய்யமும் இல்லை. இல்லையேல் நிலவரம் கலவரம் ஆகியிருக்கும். சொல்வதை பொருந்தசொல்லுங்கள். நினைப்பதையெல்லாம் சொல்லுவதும், எழுதுவதும் இடதுசாரி தொழிற்சங்கத்துக்கு அழகல்ல  அகில இந்திய அளவில்,  மாநில அளவில் NFTE BSNL வாக்கு சதவிகிதம் கூடியிள்ளது. ஆனால கோவையில் மட்டும் குறைந்துள்ளது காரணம் என்ன சிந்திப்பீர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக