தலைவர்கள்

தலைவர்கள்
BSNLEU - கோவை மாவட்டச் சங்கம் உங்களை தோழமையுடன் வரவேற்கிறது

வெள்ளி, 13 மே, 2016

மாவட்ட சங்க செய்திகள்

AGM(ADMN) உடன் பேட்டி

1) உடனடியாக புதிய அடையாளஅட்டை வழங்க கோரியுள்ளோம்
2)மருத்துவ காரணங்களுக்கான இடமாறுதல்களை தாமதமின்றி உத்திரவிட கேட்டுள்ளோம்
3)வால்பாறை டென்யூர் , இதர சுழல் மாறுதல்கள், விருப்பமாறுதல்களை இறுதிப்படுத்த பேச்சுவார்த்தை துவங்க கேட்டுள்ளோம்.
4) சட்டசபை தேர்தல் பணியில் ஈடுபவர்களுக்கு மே 17 ம்நாள்  COFF  அல்லது. பணி அனுமதி வழங்க வற்புறுத்தியுள்ளோம்
5)தேர்தல் நாளான்று  பணி செய்ய வற்புறுத்துவது சரியல்ல என்ற நமது எதிர்ப்பை பதிவுசெய்துள்ளோம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக