தலைவர்கள்

தலைவர்கள்
BSNLEU - கோவை மாவட்டச் சங்கம் உங்களை தோழமையுடன் வரவேற்கிறது

ஞாயிறு, 6 மார்ச், 2016

சாதிக்கும் BSNLEU சரியும் NFTE –BSNL



04-03-2016 கோவையில் நடைபெற்ற விரிவடைந்த மாவட்டச்செயற்குழுவில் கோவை மாவட்ட NFTE-BSNL முக்கிய பொறுப்பாளர்கள்(கிளைச்செயலர்கள்)

தோழர் மோகன்குமார் ( CTMX  கிளை செயலர்)

தோழர்.K.J. ஜோசப், (ராமநாதபுரம் கிளைச்செயலர்)

தோழர்.துரைசாமி ( CTMX  கிளை உதவிச் செயலர்)

ஆகியோர் NFTE –BSNL    சங்கத்திலிருந்து விலகி  BSNLEU  வில் இணைந்துள்ளனர். கடந்த வாரம் கோவையில் நடைபெற்ற NFTE-BSNL யின் முதல் தேர்தல் பிரச்சாரக்கூட்டம் அடிதடியில் முடிந்ததை நாம் அறிவோம். தமிழகத்தில் இம்முறை BSNLEU  50 சதவித வாக்குகள் பெறுவதற்கான அடிக்கல் கோவையில் நாட்டப்பட்டுவிட்டது . 



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக