மாவட்ட அளவில் சேவை வழங்குவதில் உள்ள குறைபாடுகளை போக்கவும் ( HMT,TOOLs, FAULT LOCATOR ,CABLE SUPPLY,) ஊழியர்களுக்கான அடிப்படை பிரச்சனைகளை தீர்க்க கோரியும், SWAS நிகழ்ச்சியில் தல மட்ட அளவில் ஆதரவு வழங்கிட கோரியும் மாவட்டம் முழுவதும் அனைத்து கிளைகளிலும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.கோவை மெயின் தொலைபேசி நிலையத்தில் 60 பேரும்,உடுமலை- 35 பேரும்,பல்லடம் 35 பேரும், டெலிகாம்பில்டிங்கில் 40 பேரும், பொள்ளாச்சியில் 40 பேரும், திருப்பூரில் 100 பேரும் ,கணபதியில் 30 பேரும் திரளாக கலந்து கொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக