நீலகிரி
மாவட்டம் குன்னூர் OUT DOOR கிளையின் முன்னாள் கிளைச்செயலாளரும் ,நமது சங்கத்தின் கோவை
டெலிகாம் கிளையின் முன்னனி தோழருமான K.சந்திரன். அவர்கள் இன்று 25-01-2016 மாலை 04.00 மணி அளவில் இயற்கை
எய்தினார்.அன்னாரது இறுதிச்சடங்கு நாளை 26-01-2016 மாலை 04-00 மணி அளவில் துடியலூர்
மின்மாயனத்தில் நடைபெறும்.தோழரது மறைவால் வாடும் அவர்தம் குடும்பத்தாருக்கு மாவட்டச்சங்கத்தின்
ஆழ்ந்த இரங்கலை உரித்தாக்குகிறோம்.
முகவரி :
பிரியங்கா நகர்,பழனிக்கவுண்டன்
புதூர்,
பன்னிமடை ரோடு, துடியலூர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக