பல்லடம் கிளையின் 8 வது கிளைமாநாடு 21-01-2016 அன்று மதியம் நடைபெற்றது.கிளைமாநாட்டில் தலைவராக தோழர்.பி.கல்யாணராமன் TM, கிளைச்செயலராக தோழர்.நாகராஜன். TM, பொருளாளராக தோழர்.குணசேகரன்,TTA அவர்களும் தேர்தெடுக்கப்பட்டனர்.புதிய நிர்வாகிகளுக்கு மாவட்டச்சங்கத்தின் வாழ்த்துக்கள்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக