தலைவர்கள்

தலைவர்கள்
BSNLEU - கோவை மாவட்டச் சங்கம் உங்களை தோழமையுடன் வரவேற்கிறது

வியாழன், 7 ஜனவரி, 2016

கோவையில் ஜாதா

FORUM OF BSNL  UNION AND ASSOCIATION சங்கங்களின் அறைகூவலின்படி 08-01-2015 அன்று கோவையில் ”SERVICE WITH SMAILE ” என்ற மக்களை நோக்கி BSNL லின் சேவைகளை பிரபலபடுத்திட 08-01-2015 அன்று மாலை 03-30 -மணி அளவில் பேரணி நடத்திட கோவை   FORUM  சங்கங்கள் முடிவுசெய்துள்ளது. பேரணி கோவை ரேஸ்கோர்ஸ் தொலைபேசிநிலையத்தில் இருந்து  03-30 மணிக்கு துவங்கி 05-00 மணி  அளவில் ரேஸ்கோர்ஸ்  தொலைபேசி நிலையத்தில் முடிவடைகிறது.எனவே தோழர்கள் அனைவரும் குறித்து நேரத்தில் கலந்து கொள்ளுமாறு கேட்டுகொள்கிறோம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக