தலைவர்கள்

தலைவர்கள்
BSNLEU - கோவை மாவட்டச் சங்கம் உங்களை தோழமையுடன் வரவேற்கிறது

புதன், 23 டிசம்பர், 2015

ஆர்ப்பாட்டம்

ராமநாதபுரம் தொலைபேசி நிலையத்தில் SDE அவர்களின் ஊழியர்கள் விரோதபோக்கை கண்டித்து தல மட்ட அளவில் போராட்டங்கள் நடத்த BSNLEU மற்றும் NFTE BSNL  கிளைச்சங்கங்கள்  கூட்டாக அறைகூவல் விடுத்து இருந்தன.   உடனடியாக DE CENTRAL அவர்கள் இரு சங்கங்களின் தலைவர்களையும் அழைத்து பிரச்சனையை தீர்க்க உள்ளதாகவும்,அதுவரை போராட்டங்களை கைவிடுமாறு கேட்டுக்கொண்டார். எனவே 22-12-2015 அன்று மாலை நேர ஆர்ப்பாடம் ஒத்துவைக்கப்பட்டு மாலை நேர இணைந்த பொதுக்குழுவாக ராமநாதபுரம் ஒய்வு அறையில் நடைபெற்றது.கூட்டத்தில் இரண்டு சங்கங்களின் தலைவர்கள் மற்றும் தோழர்கள் திரளாக கலந்து கொண்டு பிரச்சனையை தீர்க்க விட்டால் போராட்டங்கள் மூலம் தீர்வு காணப்படும் என்று திரளாக பேசினார்கள்கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக