தலைவர்கள்

தலைவர்கள்
BSNLEU - கோவை மாவட்டச் சங்கம் உங்களை தோழமையுடன் வரவேற்கிறது

ஞாயிறு, 27 டிசம்பர், 2015

திருமண நாள் வாழ்த்துக்கள்

ராமநாதபுரம் கிளைத்தலைவர் தோழர். அ.முத்தலீப் அவர்களின் புதல்வி .செல்வி.சஜீனா -அவர்களுக்கும் ,மணமகன் .செல்வன்.பீர் முகமது அவர்களுக்கும் இன்று 27-12-2015 கோவை போத்தனூர் பாத்திமாஹனி திருமன மண்டபத்தில் திருமணம் நடைபெற உள்ளது.மணமக்களுக்கு மாவட்டச்சங்கத்தின் சார்பில் வாழ்த்துக்களை தெரிவிப்போம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக