தலைவர்கள்

தலைவர்கள்
BSNLEU - கோவை மாவட்டச் சங்கம் உங்களை தோழமையுடன் வரவேற்கிறது

திங்கள், 5 அக்டோபர், 2015

ஆர்ப்பாட்டம்

தற்காலிக PLI வழங்கக் கோரி-அக்டோபர் 6ல் ஆர்ப்பாட்டம்  அனைத்து கிளைகளிலும் திரளாக நடத்திட மத்திய ,மாநில சங்கங்கள் அறைகூவல்விடுத்துள்ளன.எனவே தோழர்கள் அனைவரும் அனைத்து கிளைகளிலும் ஆர்ப்பாட்டத்தில் அனைத்து தோழர்,தோழியர்களையும் திரட்டி வெற்றியடைச்செய்ய  மாவட்டச்சச்சங்கள்  கேட்டுக்கொள்கிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக