செப்டம்பர் 2 வேலைநிறுத்தத்தையொட்டி அனைத்துகிளைகளிலும் சிறப்புக்கூட்டம் நடத்த மாவட்ட சங்கம் அறைவிடுத்து இருந்தது. அதன்படி 24-08-2015 அன்று காலை 10.30 மணி அளவில் பீளமேடு கிளையில் நடந்த பொதுக்குழுக்கூட்டத்தில் , மாவட்ட செயலர். தோழர்.சி.ராஜேந்திரன் அவர்கள் கலந்து கொண்டு வேலைநிறுத்தத்தின் அவசியத்தை விளக்கிக்கூறினார் . சிறப்புக்கூட்டத்தில் 15 தோழர்கள் கலந்து கொண்டனர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக