மாவட்ட செயற்குழுக்கூட்டம் வரும் வெள்ளி 07-08-2015 அன்று பீளமேடு தொலைபேசி நிலையத்தில் மாவட்டத்தலைவர் தோழர்.கே.சந்திரசேகரன், அவர்களின் தலைமையில் நடைபெற உள்ளது.மாவட்ட சங்க நிர்வாகிகள் , கிளைச்செயலர்கள் தவறாமல் உரிய தயாரிப்புகளுடன் பங்கேற்க கேட்டுக்கொள்ளப்படுகிறது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக