தலைவர்கள்

தலைவர்கள்
BSNLEU - கோவை மாவட்டச் சங்கம் உங்களை தோழமையுடன் வரவேற்கிறது

சனி, 29 ஆகஸ்ட், 2015

திருப்பூர் மேளா விபரம்திருப்பூர் கிளைகள் இணைந்து நடத்திய  மூன்று நாட்கள் மேளாவில் பொதுமக்களிடம் மிகுந்தவரவேற்பை பெற்றுள்ளதை காணமுடிந்தது. மேளாவில் விற்பனையான விபரங்கள் .
SIM
MNP
LAN LINE
RECONNECTION
TOTAL
1277
52
146
48
1523
மேளா ஏற்பாடுகளை சிறப்பாக செய்த தோழர்களுக்கும்,ஒத்துழைத்த நிர்வாகத்திற்கும், ஆதரவு தந்த பொதுமக்களுக்கும் மாவட்ட சங்கத்தின் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக