21-08-2015 அன்று திருப்பூர் கிளைகளின் இணைந்த பொதுக்குழுக்கூட்டம்
நடைபெற்றது. மாவட்டத்தலைவர். தோழர். கே.சந்திரசேகரன், மாவட்ட உதவிச்செயலர். தோழர்.N.P. ராஜேந்திரன் கலந்து கொண்டு
செப்டம்பர் 2 வேலைநிறுத்தத்தின் முக்கியத்தை விளக்கி கூறினார்கள். பின்பு நடைபெற்ற
பாரட்டு விழாவில் பணி ஓய்வு பெறப்போகும்
மாவட்டத்தலைவரை மாநில உதவீசெயலர். தோழர். சுப்பிரமணியம், மாநில அமைப்புச்செயலர்.
தோழர். முகமது ஜாபர் மற்றும் மாவட்ட அமைப்புச்செயலர் தோழர். ராமசாமி ஆகியோர்
பாராட்டி பேசினார்கள். இறுதியில் மாவட்ட அமைப்புச்செயலர் தோழர். ராமசாமி நன்றி
கூறி முடித்து வைத்தார்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக