மகளிர் தினத்தை முன்னிட்டு பல்லடம் கிளையின் சார்பாக 09-03-2015 அன்று மகளிர் தின விழா கொண்டாடப்பட்டது. தோழியர் ஸ்டெல்லா அவர்கள் தலைமை வகித்தார் .நிகழ்ச்சியில் மாதர் சங்க நிர்வாகி தோழியர் பவித்திரா தேவி அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்கள் .40 க்கும் மேற்பட்ட தோழர், தோழியர்கள் கலந்து கொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக