தலைவர்கள்

தலைவர்கள்
BSNLEU - கோவை மாவட்டச் சங்கம் உங்களை தோழமையுடன் வரவேற்கிறது

செவ்வாய், 10 மார்ச், 2015

மகளிர் தின மருத்துவ முகாம்

சாய்பாபா காலனி கிளையின் சார்பில் மகளிர்தினத்தை முன்னிட்டு மருத்துவ முகாம் நிகழ்ச்சி நடைபெற்றது.மாவட்டத்தலைவர் தோழர் கே.சந்திரசேகரன். மாவட்ட செயலர்.தோழர்.சி.ராஜேந்திரன், மற்றும் மாவட்ட சங்க நிர்வாகிகள் , மாநில சங்க நிர்வாகி தோழர்.வெங்கட்ராமன் ஆகியோர் கலந்து கொண்டனர்
முகாமில் 100 க்கும் மேற்பட்ட தோழியர்,தோழர்கள் கலந்து கொண்டனர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக