26-03-2015
அன்று ஒப்பந்த ஊழியர்களின் சம்பள நிலுவைக்காக நடைபெற்ற காத்திருப்பு போராட்டத்தில் நிர்வாகத்துடன்
நடைபெற்ற பேச்சுவார்த்தையில் மார்ச் 31க்குள் நிலுவையில் உள்ள அனைத்து சம்பள
பாக்கியையும் தருவதாக நிர்வாகம் உறுதியளித்துள்ளது.மேலும் ஒப்பந்த ஊழியர்களுக்கான
செக்சன் இடமாறுதல்களை நிறுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. 2 மணி நேரம், 4 , 6
மணிநேரம் பணிபுரியும் ஊழியர்களுக்கு எப்பொழுதும் போல பணி வழங்க ஒப்புக்கொண்டு
இருக்கின்றது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக