ERP -ஐ
காரணம் காட்டி பல முக்கிய பிரச்சனைகள் கிடப்பில் உள்ளன. விவாதித்தும், கடிதம்
தந்தும் , பலனில்லை. .தன்னிச்சையான பல முடிவுகளை நிர்வாகம் அறிவித்து அமலாக்க
துடிக்கின்றது.. சேவைகள் சம்மந்தமாக நமது ஆலோசனைகளும் கணக்கில் கொள்ளப்படவில்லை , ஒப்பந்த ஊழியர்களின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கும்
முடிவுகளும் எடுக்கப்பட்டதாக அறிகின்றோம்.
எனவே நிர்வாகத்தின் இந்த தன்னியாச்சையான முடிவை கண்டித்து 09-02-2015 அன்று மாவட்டம் முழுவதும் ஆர்ப்பட்டம் நடந்த்து.
10-02-2015 அன்று பீளமேட்டில் நடைபெற்ற
மாவட்டசெயற்குழுக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின் அடிப்படையில் 16-02-2015
இன்று 5 மையங்களில் [ கோவை, திருப்பூர்,
பொள்ளாச்சி, மேட்டுப்பாளையம், உடுமலை ] தர்ணா போராட்டம் நடைபெற இருக்கின்றது . தோழர்,
தோழியர்கள் திரளாக அணிதிரள கேட்டுக்கொள்கின்றோம்.
|
தலைவர்கள்
இணைப்புகள்
- 1.மத்தியசங்கம்
- 2.தமிழ்மாநிலம்
- 3.நாகர்கோவில்
- 4.விருதுநகர்
- 5.மதுரை
- 6.தஞ்சாவூர்
- 7.காரைக்குடி
- 8.திருநெல்வேலி
- 9.ஈரோடு
- 10.கடலூர்
- 11.வேலூர்
- 12. தருமபுரி
- 13.சேலம்
- 14.பாண்டி
- 15.சென்னை CGM
- 16.நீலகிரி
- 17. VAN BLOG
- 18..MY HR BSNL
- 19.ERP PAY SLIP
- 20.TNTCWU
- 21.DEPT FORMS
- 22.கோவை TNTCWU
- 23.IDA RATE
- 24.SOCIETY
- 25. BSNL WELFARE
- 26. PENSIONER
- 27.Pension
திங்கள், 16 பிப்ரவரி, 2015
அணிதிரள்வோம் ! திரளாக பங்கேற்போம் !
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக