தலைவர்கள்

தலைவர்கள்
BSNLEU - கோவை மாவட்டச் சங்கம் உங்களை தோழமையுடன் வரவேற்கிறது

ஞாயிறு, 4 ஜனவரி, 2015

PAY SLIP - print எடுப்பது எப்படி?





 http://eportal.erp.bsnl.co.in/irj/portal என்ற இணைய தளத்துக்கு செல்லவும்![ இணைப்பு நமது மாவட்ட சங்க இணையதளத்தில் தரப்பட்டுள்ளது ]

SAP Net Weaver என்ற ஒரு window வரும்.
அதில் user ID என்ற இடத்தில்  அவரவர் HRMS எண்ணில் முதல் எண்ணை விட்டுவிட்டு type செய்யவேண்டும்.. (எ.கா. 12345678 என்பதற்கு 2345678 என்று டைப்செய்ய வேண்டும்)
password என்ற இடத்தில bsnltn@123 என type செய்யது LOG ON – ஐ கிளிக்செய்ய வேண்டும்.
உடனே password  -  மாற்றவும் [ தேவைப்பட்டால் எழுதி வைக்கவும் ]
Benefits and Payments -ஐ கிளிக் செய்யக.
Salary statementஐ கிளிக் செய்யக.
Show overview  - ஐ கிளிக் செய்யக.
    தற்பொழுது payslip தெரியும் . அதை print எடுத்துகொள்ளலாம். ERP-ல்PAYSLIP பார்பதற்கு பிரதிமாதம் 20-ம தேதி வரைதான் முடியும்)

1 கருத்து: