தலைவர்கள்

தலைவர்கள்
BSNLEU - கோவை மாவட்டச் சங்கம் உங்களை தோழமையுடன் வரவேற்கிறது

ஞாயிறு, 4 ஜனவரி, 2015

போராடுவோம் ! வெற்றிபெறுவோம்

FORUM சங்கங்களின் சார்பாக நமது SSA வில் மூன்று இடங்களில் தர்ணா போராட்டம் நடைபெற  FORUM  தலைவர்கள் முடிவெடுத்துள்ளனர்.அதன்படி
06-01-2015 அன்று திருப்பூர் மெயின் தொலைபேசி நிலையத்திலும்
07-01-2015 அன்று பொள்ளாச்சி தொலைபேசி நிலையத்திலும்
08-01-2014 அன்று கோவை மெயின் தொலைபேசி நிலையத்திலும் நடைபெற உள்ளது. அனைத்து தோழர்களும் திரளாக பங்கேற்று தர்ணா போராட்டத்தை வெற்றிகரமாக்க வேண்டுகிறோம்
.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக