BSNLEU மற்றும் லலிதா மருத்துவமனை
இணைந்து நடத்தும்
வெண்மணி நினைவு
இலவச மருத்துவ பரிசோதனை முகாம்
நாள் : 26-12-2014
, வெள்ளிக்கிழமை
காலை – 9 மணி முதல்
பகல் 1 மணி வரை
கோவை மெயின் தொலை பேசி
நிலைய வளாகம்
முற்றிலும் BSNL ஊழியர்களுக்காக
மட்டுமே நடைபெறுகிறது
செய்யப்பட உள்ள பரிசோதனைகள்
BMD
– BONE MINERAL DENSITY எலும்பு ஸ்கேன் பரிசோதனை
தங்கள் எலும்பு பலத்தினை அறிந்து கொள்ளவும், எலும்பு முறிவுகளிலிருந்து
முன்னெச்சரிக்கையாக பாதுகாத்துக்கொள்ளவும் நவீன எலும்பு பரிசோதனை, 40 வயதிற்கு மேற்பட்ட
பெண்கள், 50 வயதிற்கு மேற்பட்ட ஆண்கள் பரிசோதனை செய்து கொள்ளலாம்
BLOOD SUGAR இரத்தத்தில் சர்க்கரையின்
அளவு பரிசோதனை 40 வயதிற்கு மேற்பட்ட அனைவரும் இந்த பரிசோதனை செய்து கொள்ளலாம்
BLOOD URIC ACID -மூட்டு வலிகளுக்குக்
காரணமான URIC ACID இரந்தப்பரிசோதனை
மருத்துவக்குழு டாக்டர். P.சுந்தர்ராஜ், MBBS. M.S., FICS
LAPAROSCOPY [ FRANCE ]
டாக்டர் . C.P.S.சுமன், M.S [ ORTHO ] MCH [ORTHO] FELLOW in
ARTHROSCOPY [KOREA ]
முகாமைத் தொடர்ந்து நடைபெறும் மருத்துவ வரைகளை கேட்டு பயன் பெற அழைக்கிறோம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக