தலைவர்கள்

தலைவர்கள்
BSNLEU - கோவை மாவட்டச் சங்கம் உங்களை தோழமையுடன் வரவேற்கிறது

செவ்வாய், 23 டிசம்பர், 2014

மத்திய சங்க செய்திகள்

 ERP நடைமுறைப்படுத்துவது விசயமாக இன்று அனைத்து சங்க நிர்வாகிகள் முன்பாக நிர்வாகம் சார்பில் பொது மேலாளர் (ERP ) திரு ராமன் அகர்வால் தலைமையில் ஆன குழு ஒரு  வரைவு திட்டத்தை வழங்கியது .இக் கூட்டத்தில்  பயனுள்ள பல தகவல்கள் பரிமாற பட்டதாக   ஊழியர் தரப்பு கூறியுள்ளது .இத் திட்டம் நடைமுறைபடுத்தப்படுவது ஊழியர்களை உபரி ஆக்குவதற்கு  அல்ல என GM (ERP ) கூறியுள்ளார் .மனித வளங்களை நல்ல முறையில் பயன்படுத்தப்படுவதற்கு தான் என் கூறியுள்ளார் .இதை  நடைமுறைப்படுத்தும் போது non executive ஊழியர்களுக்கு தேவையான பயிற்சி வழங்க வேண்டும் எனவும் ,ஊழியர்களுக்கு எவ்வித சிரமமும் இல்லாமல் மாநிலங்களில் அமல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை நிர்வாகம் ஏற்று கொண்டு உள்ளது .
போரம் சார்பாக 06-01-2015 முதல் தொடங்க உள்ள 3 நாட்கள் தர்ணா போராட்டத்தை வலுவான முறையில் நடத்திட நமது அனைத்திந்திய சங்கம் கேட்டு கொண்டு உள்ளது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக