தலைவர்கள்

தலைவர்கள்
BSNLEU - கோவை மாவட்டச் சங்கம் உங்களை தோழமையுடன் வரவேற்கிறது

செவ்வாய், 23 டிசம்பர், 2014

அஞ்சலி


இயக்குனர் இமயம் திரு K .பாலசந்தர் இன்று காலமானார் .மனித உறவு முறைகளுக்கு இடையிலான சிக்கல்கள், சமூகப் பிரச்சினைகள் ஆகியற்றை கருப்பொருளாக கொண்டு படம் இயக்கிய பாலச்சந்தர், இந்திய திரைப்படத்துறையில் மிகப்பெரிய மாற்றங்களுக்கு வித்திட்டவராவார்.பத்மஸ்ரீ விருது, தாதா சாகேப் பால்கே விருது, உள்பட பல்வேறு விருதுகளை பாலச்சந்தர் பெற்றுள்ளார்.அவர் மறைவிற்கு பி எஸ் என் எல் கோவை மாவட்ட சங்கம் தன் அஞ்சலியை உரித்தாக்குகிறது .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக