தலைவர்கள்

தலைவர்கள்
BSNLEU - கோவை மாவட்டச் சங்கம் உங்களை தோழமையுடன் வரவேற்கிறது

வெள்ளி, 12 டிசம்பர், 2014

கோவையில் கையெழுத்து இயக்கம் துவங்கியதுஅகில இந்திய FORUM அறைகூவலுக்கு BSNL ஐ பாதுகாக்க நாடு முழுவதும் நடைபெற உள்ள ஒரு கோடி கையெழுத்து இயக்கத்தை கோவையில் தமிழக சட்டமன்ற உறுப்பினரும்,  இந்திய   கம்யூனிஸ்ட் கட்சியின் கோவை மாவட்ட   செயலருமான தோழர் M.ஆறுமுகம் இன்று  முதல் கையெழுத்து இட்டு துவக்கி வைத்து   உரையாற்றினார்


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக