தலைவர்கள்

தலைவர்கள்
BSNLEU - கோவை மாவட்டச் சங்கம் உங்களை தோழமையுடன் வரவேற்கிறது

புதன், 17 டிசம்பர், 2014

மனு கொடுக்கும் போராட்டம்

தோழர்களே!
     நமது  மாவட்டத்தில் S.C.சபரிநாதன் மற்றும் INNOVITE SECURITY ஒப்பந்ததாரர்களிடம்செப்டம்பர்-2014 & அக்டோபர்-2014 ஊதிய நிலுவையை பெற்றுத்தர 16.12.2014 (செவ்வாய்) அன்று தோழர்கள் C.ராஜேந்திரன் BSNLEU மாவட்டசெயலர், T.ரவிச்சந்திரன் TNTCWUமாவட்டசெயலர்,S.சுப்பிரமணியம்  BSNLEU மாநில உதவிசெயலர், NPR BSNLEU, M.Pவடிவேல் உதவிசெயலர், S.சண்முகசுந்தரம் TNTCWU மாவட்ட உதவி தலைவர், மற்றும் 80-க்கும் மேற்ப்பட்டதோழர்கள் நேரில் சென்று DGM (Admin) அவர்களை சந்தித்து மனுகொடுத்தனர். மனுவை பெற்றுக்கொண்ட DGM (Admin) அவர்கள் இரண்டு நாட்களில் ஊதியம் பெற்றுத்தர நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். பிரச்சனை தொடர்ந்தால் அடுத்தகட்ட போராட்டங்களை தீவிரமாக்குவோம்.
           “போராட்டம் ஒன்றே உரிமைகளை பெற்றுத்தரும்
                          தோழமையுடன்
   சி.ராஜேந்திரன்                                            தி.ரவிச்சந்திரன்
   மாவட்டசெயலர்                                          மாவட்டசெயலர்
       BSNLEU                                                 TNTCWU
                                                    

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக