தலைவர்கள்

தலைவர்கள்
BSNLEU - கோவை மாவட்டச் சங்கம் உங்களை தோழமையுடன் வரவேற்கிறது

திங்கள், 29 டிசம்பர், 2014

புதிய நிர்வாகிகளுக்கு வாழ்த்துக்கள்


28-12-2014 அன்று நடந்த  உடுமலை  கிளை மாநாட்டில் தோழர் .ரங்கசாமி, அவர்கள் கிளைத்தலைவராகவும், தோழர்.மணி கிளைச்செயலராகவும், தோழர். மயில்சாமி, கிளைப்பொருளாளராகவும் தேர்தெடுக்கப்பட்டனர். மாநாட்டில் மாவட்டச்செயலர். தோழர்.சி.ராஜேந்திரன், மாநில உதவித்தலைவர்கள் தோழர்.கே.மாரிமுத்து, தோழர்.வெங்கட்ராமன், மாவட்ட உதவிச்செயலர்.தோழர். என்.சக்திவேல் ஆகியோர் கலந்து கொண்டு  புதிய நிர்வாகிகளுக்கு வாழ்த்துரை வழங்கினர்.புதிய நிர்வாகிகளுக்கு வாழ்த்துக்கள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக