தூத்துகுடியில் மாபெரும் உண்ணாவிரத போராட்டம் |
தூத்துகுடி நிர்வாகத்தின் தன்னிச்சையான சர்வதிகார போக்கை கண்டித்தும், ஊழியர் விரோதப்போக்கை கண்டித்தும் 30-12-2014 அன்று நமது மாநில செயலர். தோழர்.அ.பாபுராதாகிருஷ்ணன் அவர்கள் உண்ணாவிரதம் இருக்க உள்ளார். உண்ணாவிரதம் போராட்டம் வெல்லட்டும் ! போராட்டம் வெற்றி பெற கோவை மாவட்ட சங்கம் வாழ்த்துகிறது.
===========================================
தூத்துக்குடி மாவட்ட நிர்வாகத்தின் அலட்சிய போக்கினைக் கைவிட கோரி<<<<Read | Download>>>>>
===========================================
தூத்துக்குடி மாவட்ட நிர்வாகத்தின் அலட்சிய போக்கினைக் கைவிட கோரி<<<<Read | Download>>>>>
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக