தலைவர்கள்

தலைவர்கள்
BSNLEU - கோவை மாவட்டச் சங்கம் உங்களை தோழமையுடன் வரவேற்கிறது

புதன், 17 டிசம்பர், 2014

கண்டனம் முழங்குக ! அநீதிகளை களைவோம் ! ஆர்ப்பரிப்போம் !

அவினாசி  தொலைபேசி நிலையத்தில் பணியாற்றும்  நம்முடைய முன்னனி தலைவர்களில் ஒருவரான  தோழர். கணேசன் அவர்களை, தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட்டு நிர்வாகத்தின் தவறை தட்டிகேட்டதில் முன்னனியில் இருந்ததற்காக அவரை பழிவாங்கும் நடவடிக்கையாக எவ்வித கருத்தும் கேட்காமல் நிர்வாகம்  , அவரின் மீது சஸ்பெண்ட் நடவடிக்கை எடுத்துள்ளது. இத்தகைய பழிவாங்கும் போக்கை ஒருபோதும் அணுமதிக்க முடியாது . நிர்வாகத்தின் தன்னிச்சையான சர்வதிகார போக்கை கண்டித்து   JAC [ NON Executive  ] யின் அனைத்து ஊழியர் சங்கங்களும் இணைந்து அவினாசியில் 19-12-2014 அன்று மாலை 5 மணிக்கு  மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. எனவே  அனைத்து தோழர்களும், முன்னனி தலைவர்களும் திரளாக பங்கேற்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றது 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக