தலைவர்கள்

தலைவர்கள்
BSNLEU - கோவை மாவட்டச் சங்கம் உங்களை தோழமையுடன் வரவேற்கிறது

வெள்ளி, 25 ஜூலை, 2014

ஆர்ப்பாட்டம் ஒப்பந்த ஊழியர்களுக்கு முறையான ஊதியம் இ.எஸ்.ஐ மற்றும் பி.எப் வழங்கக்கோரி  மாவட்டம் முழுவதும் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
டெலிகாம் பில்டிங் கிளையில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு கிளைச்செயலர். தோழர். மதனகோபால் தலைமை வகித்தார். மாவட்ட சங்க நிர்வாகிகள் தோழர். மனோகரன் மற்றும் தோழர் N.P. ராஜேந்திரன் ஆகியோர் ஆர்ப்பாட்டத்தை விளக்கி பேசினார்கள். 30 க்கும் மேற்பட்ட தோழர்கள் கலந்து கொண்டனர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக