25--07-2014 அன்று நடந்த
கோவை CTO செண்டரல் கிளைமாநாட்டில் தோழர் .P.M.நாச்சிமுத்து, அவர்கள் கிளைத் தலைவராகவும், தோழர்.S.கிருஷ்ணமூர்த்தி, கிளைச்செயலராகவும்,தோழர். லதாநந்துகுமார்,கிளைப்பொருளாளராகவும்
தேர்தெடுக்கப்பட்டனர். மாநாட்டில் “
தொழிற்சங்கங்கள் சந்திக்கும் சவால்கள் “ என்ற தலைப்பில் நடந்த சேவை கருத்தரங்கில் மாநில
துனணத்தலைவர் தோழர் வி.வெங்கட்ராமன் தொகுப்புரை நிகழ்த்தினார் .,மாவட்டச்செயலர்.
தோழர்.சி.ராஜேந்திரன் சிறப்புரை
நிகழ்த்தினார், மாவட்டச்சங்க நிர்வாகிகள் N.P. ராஜேந்திரன், நிசார் அகமது,
P.M.நாச்சிமுத்து, R.R.மணி, மகுடேஸ்வரி மற்றும்
ஒப்பந்த ஊழியர் சங்கத்தின் மாவட்டசெயலர். தோழர்.ரவிச்சந்திரன், ஆகியோர் கலந்து கொண்டு
புதிய நிர்வாகிகளுக்கு வாழ்த்துரை வழங்கினர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக