ஒப்பந்த ஊழியர் பிரச்சனைகளுக்காக ஒப்பந்த ஊழியர் சங்கத்தோடு இணைந்து நம் மாவட்ட சங்கமும் இணைந்து ஒப்பந்த ஊழியர்களுக்கான
சம்பள நிலுவை , ESI, PF பிரச்சனைகளுக்காக
21-07-2014 அன்று
கருப்புப்பட்டை அணிவது எனவும், 25-07-2014
அன்று மாவட்டம் முழுவதும் கிளைகளில் ஆர்ப்பாட்டம் நடத்துவது எனவும் ,
தீர்மானித்துள்ளது. அதன் படி 21-07-2014 அன்று
கருப்புப்பட்டை அணிந்து போராட அனைத்துக்கிளைகளுக்கும் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. போராட்டத்தை
வெற்றிபெறச்செய்வோம்.
தோழமை வாழ்த்துக்ளுடன்
சி.ராஜேந்திரன்,
மாவட்டசெயலர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக