19--07-2014 அன்று நடந்த கோவை போத்தனூர்,
மதுக்கரை, குறிச்சி கிளைகளின் மாநாட்டில் குறிச்சி கிளைக்கு தோழர் கருப்பண்னன், அவர்கள்
கிளைத்தலைவராகவும், தோழர் T.A.பழனிச்சாமி கிளைச்செயலராகவும், தோழர்.வி.பாக்கியலட்சுமி, கிளைப்பொருளாளராகவும் , போத்தனூர்
கிளைக்கு தோழர் முருகன், அவர்கள் கிளைத்தலைவராகவும், தோழர்.லோகநாதன், கிளைச்செயலராகவும், தோழர்.சம்பத் கிளைப்பொருளாளராகவும்
மதுக்கரை கிளைக்கு தோழர் . ஆறுமுகம், அவர்கள்,
கிளைத்தலைவராகவும், தோழர்.சசிதரன்,
கிளைச்செயலராகவும், தோழர்.பாலகிருஷ்ணன் கிளைப்பொருளாளராகவும்
தேர்தெடுக்கப்பட்டனர். மாநாட்டில்
மாநிலசங்க நிர்வாகிகள் கே. மாரிமுத்து, வி.வெங்கட்ராமன், மாவட்டச்செயலர். தோழர்.சி.ராஜேந்திரன், மாவட்டச்சங்க நிர்வாகிகள் கே.சந்திரசேகரன், N.P.ராஜேந்திரன்,P. செல்லதுரை மற்றும்
ஒப்பந்த ஊழியர் சங்கத்தின் மாவட்டசெயலர். தோழர்.ரவிச்சந்திரன், ஆகியோர் கலந்து கொண்டு புதிய
நிர்வாகிகளுக்கு வாழ்த்துரை வழங்கினர் .
18 -07-2014 அன்று நடந்த கோவை கிணத்துக்கடவு கிளை மாநாட்டில் தோழர் மோசஸ், அவர்கள்
கிளைத்தலைவராகவும், தோழர்.பாட்டையன்,
கிளைச்செயலராகவும், தோழியர்.. ஜெந்தாமஸ் கிளைப்பொருளாளராகவும்
தேர்தெடுக்கப்பட்டனர். மாநாட்டில்மாவட்டச்செயலர்.தோழர்.சி.ராஜேந்திரன், மாவட்டச்சங்க நிர்வாகிகள் கே.சந்திரசேகரன், N.P.ராஜேந்திரன், தங்கமணி மற்றும் ஒப்பந்த ஊழியர் சங்கத்தின்
மாவட்டசெயலர். தோழர்.ரவிச்சந்திரன், பொள்ளாச்சி பகுதி தோழர்கள் கலந்து கொண்டு புதிய
நிர்வாகிகளுக்கு வாழ்த்துரை வழங்கினர்
16 -07-2014 அன்று நடந்த கோவை ராம்நகர் கிளை மாநாட்டில் தோழர் முருகேசன், அவர்கள்
கிளைத்தலைவராகவும், தோழர்.கருப்பன் கிளைச்செயலராகவும், தோழர். ஜெயபிரகாஷ் கிளைப்பொருளாளராகவும்
தேர்தெடுக்கப்பட்டனர். மாநாட்டில் மாவட்டச்செயலர்.தோழர்.சி.ராஜேந்திரன், மாவட்டச்சங்க நிர்வாகிகள் கே.சந்திரசேகரன், N.P.ராஜேந்திரன்,
மனோகரன், மற்றும்
ஒப்பந்த ஊழியர் சங்கத்தின் மாவட்டசெயலர். தோழர்.ரவிச்சந்திரன், ஆகியோர் கலந்து கொண்டு புதிய
நிர்வாகிகளுக்கு வாழ்த்துரை வழங்கினர்
15 -07-2014 அன்று நடந்த கோவை ராமநாதாபுரம் கிளை மாநாட்டில் தோழர் .முத்தலீப், அவர்கள்
கிளைத்தலைவராகவும், தோழர்.அன்புதேவன் கிளைச்செயலராகவும், தோழியர்.தனபாக்கியம். கிளைப்பொருளாளராகவும்
தேர்தெடுக்கப்பட்டனர். மாநாட்டில் மாநிலத்தலைவர்
கே. மாரிமுத்து,மாவட்டச்செயலர். தோழர்.சி.ராஜேந்திரன், மாவட்டச்சங்க நிர்வாகிகள் தோழர்.செல்லதுரை, மற்றும் ஒப்பந்த ஊழியர் சங்கத்தின் மாவட்டசெயலர். தோழர்.ரவிச்சந்திரன், ஆகியோர் கலந்து கொண்டு புதிய
நிர்வாகிகளுக்கு வாழ்த்துரை வழங்கினர்
12-07-2014 அன்று நடந்த
கோவை DE சென்ட்ரல்
கிளை மாநாட்டில் தோழியர் .நிசார் அகமது, அவர்கள் கிளைத்தலைவராகவும், தோழர்.வேணுகோபாலன் கிளைச் செயலராகவும், தோழர்.R.R.மணி
கிளைப்பொருளாளராகவும் தேர்தெடுக்கப்பட்டனர்.
தோழியர் யசோதாராணி தணிக்கையாளராக நியமிக்கப்பட்டார். மாநாட்டில் மாநிலத்தலைவர்
கே. மாரிமுத்து, மாவட்டச்செயலர்.
தோழர்.சி.ராஜேந்திரன், மாவட்டச்சங்க நிர்வாகிகள் தோழர்.செல்லதுரை, .நிசார்
அகமது, R.R.மணி மற்றும் ஒப்பந்த ஊழியர் சங்கத்தின் மாவட்டசெயலர். தோழர்.ரவிச்சந்திரன், ஆகியோர் கலந்து கொண்டு புதிய நிர்வாகிகளுக்கு வாழ்த்துரை வழங்கினர். மாநாட்டில் பணி ஓய்வு
பெற்றவர்களுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக