தலைவர்கள்

தலைவர்கள்
BSNLEU - கோவை மாவட்டச் சங்கம் உங்களை தோழமையுடன் வரவேற்கிறது

வெள்ளி, 4 ஜூலை, 2014

அனைவருக்கும் இலவச சிம்

நமது அனைத்திந்திய சங்கம் தொடர்ந்து எடுத்த முயற்சியாலும் 23-04-2014 அன்று நடைபெற்ற தேசிய கவுன்சிலில் விவாதிக்கப்பட்ட அடிப்படையிலும் விடுபட்ட அனைவருக்கும் இலவச சிம் கிடைப்பதற்கான உத்தரவு இன்று  கார்போரேட் நிர்வாகத்தால் வெளியிடப்பட்டுவிட்டது.
இந்த உத்தரவின் படி வழங்கப்படும் சிம்மின் விலை 20முதல் 30 ரூபாய் இருக்கும் .பணி  புரியும்  மாவட்டத்திற்குள் CUG  வசதியும் ,ரோமிங்  வசதியும் உண்டு . STD மற்றும் OFFNET  வசதி கிடையாது . ரூபாய் 200-/ ப்ரீ டாக் டைம்  உண்டு .
.உத்தரவு படிக்க :-Click Here

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக