தமிழ்
மாநில சங்க உதவி செயலரும் , தமிழகத்தில் பல மாவட்ட சங்கங்கங்களின் வளர்ச்சியில் பெரும்
பங்கு வகித்தவரும் ,ஒப்பந்த ஊழியர் சங்க செயல்பாட்டிற்கு உரிய வழிகாட்டியாக
திகழ்ந்தவரும் ஆன தோழர் C பழனிச்சாமி அவர்கள் இன்று (31-07-2014)பணி
ஓய்வு பெறுகிறார் .
அவரது பணி ஓய்வு காலம் சிறக்க கோவை மாவட்ட சங்கம் தன் தோழமை வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறது .
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக