தலைவர்கள்

தலைவர்கள்
BSNLEU - கோவை மாவட்டச் சங்கம் உங்களை தோழமையுடன் வரவேற்கிறது

புதன், 2 ஜூலை, 2014

கிளை பொதுக்குழு


மாநில,மாவட்ட செயற்குழு முடிவுகளை விளக்கி ஜீலை 1 ம் தேதி திருப்பூர் கே.பி.புதூர் கிளை பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது.கூட்டத்தில் 25 தோழர்கள் கலந்துகொண்டனர். மாநில உதவிச்செயலர். தோழர்.சுப்பிரமணியம், கிளைச்செயலர் ஜோதீஸ் ஆகியோர் சிறப்புரை ஆற்றினார்கள்.

 


மாநில,மாவட்ட செயற்குழு முடிவுகளை விளக்கி ஜீலை 1 ம் தேதி அவினாசி கிளை பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது.கூட்டத்தில் 15 தோழர்கள் கலந்துகொண்டனர். மாவட்டசங்கநிர்வாகி. தோழர் சதிஸ் மாவட்டசெயற்குழு முடிவுகளை விளக்கி பேசினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக